நயினார் நாகேந்திரன் மற்றும் ஆதரவாளர்கள் – பாதுகாப்பான புகார் பதிவு தளம்

இந்த தளம் நயினார் நாகேந்திரன் மற்றும் ஆதரவாளர்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் பாதுகாப்பாக மற்றும் பெயரில்லாமல் புகார் அளிக்க உருவாக்கப்பட்டுள்ளது.

உங்கள் புகார்களை எளிதில் பதிவு செய்யுங்கள். பெயரில்லா பதிவு செய்யும் வசதி: நீங்கள் அடையாளம் வெளியிடாமலே புகார் அளிக்க முடியும்.

மொத்த புகார்கள் பெறப்பட்டது: 711

புகார் பதிவு செய்ய Track Complaint

எங்களை பற்றி

பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் நயினார் நாகேந்திரன் மற்றும் ஆதரவாளர்கள் குறித்து தங்கள் புகார்களை பதிவு செய்யலாம். அனைத்து புகார்களும் கவனமாக ஆய்வு செய்யப்படும்.

சரிபார்க்கப்பட்ட புகார்கள் தேவையான அதிகாரிகள் மற்றும் மாநில / தேசிய செய்தி ஊடகங்களுக்கு அனுப்பப்படலாம்.

பெயரில்லா பதிவு செய்யும் வசதி உள்ளது.

பின்வரும் விஷயங்கள் தொடர்பாக புகார்கள் அளிக்கலாம்:


• தேர்தல் கால பணப்பட்டுவாடா
• வேட்பாளர் சீட் வழங்க பணம் வாங்குதல் அல்லது கொடுத்தல் தொடர்பான புகார்.
• வாக்கு வாங்க பணம் வழங்குதல்
• ஊழல் / லஞ்சம்
• அதிகார துஷ்பிரயோகம்
• உட்கட்சிப் பிரச்சனைகள்
• சட்டவிரோத செயல்கள் தொடர்பான தகவல்கள்

புகாருடன் தொடர்புடைய ஆதாரங்கள் (Video / Audio / Image / Documents) இருந்தால் பதிவேற்றவும்.

எப்படி செயல்படுகிறது

புகார் பதிவு
ஆய்வு & சரிபார்ப்பு
அதிகாரிகள் / ஊடகங்களுக்கு அனுப்புதல்
  • அதிகாரப்பூர்வ தொடர்புகளுக்காக அல்லது இந்த தளத்தைப் பற்றிய கேள்விகள் / புகார்கள் /தகவல்களில் பிழைகள் அல்லது தவறுகள் இருப்பின் இருந்தால் கீழே உள்ள மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
  • Email: admin@nainarnagendran.com
  • Share Post Send Copy
    1

    Nainar Nagendran Complaints Forum

    பொதுவாக நிமிடங்களில் பதிலளிக்கப்படும்

    ×